
மௌனதேவன் ❤️🩹❤️🩹
10
27
SERIES•
Ongoing#kivi novels#movunadevan#romanticlove#SLICEOFLOVE
About
காற்றாக இருக்கும் ஆணின் மனதுக்குள் வரும் காதல் துரோகத்தால், அவன் சூராவளி ஆகிறான்.. அவனை தென்றலாக தழுவிக்கொள்கிறாள் பெண் ஒருத்தி.. சூறாவளி தென்றலை சுழற்றிக்கொள்ளுமா?? தொடர்ந்து படித்து பாருங்கள் ❤️
சர்வர் ஹீரோ ❤️ டாக்டர் ஹீரோயின் 😍😍
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங் கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்--நான்!! சென்னை மாநகரின் மய்யத்தில் தீ பெட்டியை அடுக்கி வைத்தது போல் இருந்த அந்த முனிசிபல் காலனியில் ஒரு வீட்டில் மட்டும் முருகன் பாட்டும், மணக்கும் தசாங்கமும் அந்த வீட்டையே பக்தி மயமாக காட்டியது.. அந்த காலனியில் வரும் நல்ல தண்ணி பைப்பில் அடிதடி பண்ணி நீரை பிடிக்கும் மக்களுக்கு மத்தியில் இரு முரட்டு கைகளும் ஒரு நிசப்த இதழும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap