Skip to content
ரணமும் நீ மருந்தும் நீ

ரணமும் நீ மருந்தும் நீ

46
1.6k
SERIES
Completed
"என்னை பிரிச்சி விட முடியுமா முடியாதா?" திவ்யா கோபமாக கேட்டாள். ஆனால் கண்ணீர் அவள் கோபத்தை விட அதிகமாக கொட்டியது. அவளின் பெற்றோரும் தம்பியும் மித்ரேஸ்வரனை பார்த்தார்கள். தூணில் சாய்ந்து இன்னொரு தூண் போல் நின்றுக் கொண்டிருந்தான். ஆறடிக்கு மேல் ஒரு இன்ச் அதிகம். மனைவியிடம் அவன் கொண்ட ஆணவம் அவன் உயரத்தை விட அதிகம். மாநிறம். மனம் கொத்தும் சிரிப்புக்கு சொந்தக்காரன். ஆனால் அவன் சிரித்து திவ்யா ஒருநாளும் பார்த்தது இல்லை. ஆன் செய்யப்பட்ட ரோபோட் போலவே திரிவான். திவ்யாவுக்கு மற்ற கொடுமைகளை விட...
Loading...

Enjoyed this?

Sign in to clap