
***வசீகரித்தாயே! *** வனக்கிளியே***
42
376
SERIES•
Completed#Siva Yazhini #sivayazhininovels #tamilnovels #tamilromanticnovels #familylovestory
About
வசீகரித்தாயே வனக்கிளியே, வனங்களில் வாழும் பழங்குடிப் பெண்ணுக்கும் கலெக்டருக்கும் இடையே நடக்கும் காதல் கதை. எதிர்பாராத திருமணமும், மொழி, இனத்தை கடந்த காதலும் கலந்த கதைக்களம்.
பேராண்மையின் பேரணங்கே கதையின் நாயகன் ஏசிபி தீனதயாளனின் சகோதரன் கலெக்டர் விஷ்ணு தான் வசீகரித்தாயே வனக்கிளியே கதையின் நாயகன். இந்த கதையை தனிக்கதையாகவும் படிக்கலாம்.
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று! - கண்ணதாசன் ஆறு வருடங்களுக்கு முன்பு யுபிஎஸ்சி அலுவலகம், டெல்லி யுபிஎஸ்சி மெயின் எக்ஸாமில் தேர்ச்சி பெற்ற அனைவரும் அடுத்தக்கட்ட நேர்முக தேர்விற்காக, டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். விஷ்ணுவர்தன் மற்றும் தீனதயாளன் இருவரும் கிட்டத்தட்ட ஒரே அளவில் மதிப்பெண் பெற்று நேர்முக தேர்விற்கு வந்திருந்தனர். இருவரும் இரட்டையர்கள் என்பதோடு அவர்கள் ஒரே மதிப்பெண் எடுத்ததிருந்ததால்,...
Loading...
Enjoyed this?
Sign in to clap