Skip to content
உன் பார்வை போதையடி

உன் பார்வை போதையடி

0
0
SERIES
Ongoing

பேருந்தின் உள்ளே பயனாளிகளின் பேசும் சத்தமும்  வெளியில் வண்டியின் இரைச்சல்கள் சத்தமும் காதை கிழித்துக் கொண்டிருந்தது.

ஆனால் ஒருத்தி மட்டும்  ஜன்னல் இருக்கையில் சோகமாக அமர்ந்து இருந்தால் காரணம் அவளின் அத்தை பேச்சிய பேச்சும் நடந்து கொண்ட விதமும் அவளின் மன உளைச்சலை இன்னும் தான் அதிகப்படுத்தியது!

அவளின் நினைவு சிறிது நேரத்திற்கு பின்னோக்கிச் சென்றது....

வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பி ஹாலுக்கு வந்தால் மித்ரா..

அவளின் அத்தை பூங்கொடி சோபாவில் ஒய்யாருமாக அமர்ந்தபடி காபி குட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap