
அசுர ராவணன் இவன்
0
0
EBOOK•
Completed
About
அசுர ராவணன் இவன்... நாயகன் ராவணன் தன் காதலுக்காகவும் காதலிக்காகவும் எதுவும் செய்ய துணிந்தவன். மறுஜென்மம் சார்ந்த கதை. ஜென்மங்கள் தாண்டி உருவாகும் பந்தம்.
அசுர ராவணன் இவன் அசுர ராவணன் - 1 அசுர ராவணா. அசுர ராவணா – 1 “எல்லாம் தயாரா இருக்கா அஷ்மிதா?” “ரூபன் எல்லாமே தயாரா இருக்கு. சார் வந்தா மட்டும் போதும்.” “என்னைக்கும் லேட் ஆக மாட்டார். சரியாக நேரத்துக்கு உள்ள வந்திடுவார். நீ திட்டு வாங்காதபடி எல்லாம் தயார் பண்ணிடு. நான் கிளம்பிடுவேன்.” “நான் எல்லாமே தயாரா தான் வச்சிருக்கேன்.” அதே நேரம் ரூபன் போன் ஒலிக்க, உடனே அழைப்பை ஏற்றவன், “ஷீட்…” என அழைப்பை துண்டித்து, “அஷ்மிதா சார் பிளான் மாத்திட்டார். இப்போ இங்க வரல. தேஜா ஹோட்டல் போய்ட்டார்.” “ஓ ஷீட்....
Loading...
Enjoyed this?
Sign in to clap