Skip to content
என் காதல் பூவே வாராயோ

என் காதல் பூவே வாராயோ

0
0
SERIES
Ongoing#lovestory

About

முதிர்கன்னியின் காதல் கதை..

காதல் மலர் - 1

"மாலவன் சோதரி மங்கள ரூபிணி இடபுறம் சுமந்தவனே..

தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது

நியாயமோ ஈஸ்வரனே?

ஏற்பாய் அருணாச்சல சிவனே!!”

சிவன் கோவிலில் பக்தர்களுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படா வண்ணம் குறைந்த ஒலியில் மேற்கண்ட பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.. சிவனை வணங்கி விட்டு அங்கு அமர்ந்திருந்த உமாவிற்கு மிக மிக பிடித்த பாட்டு.. எங்கு, எப்பொழுது அந்தப் பாடல் பாடினாலும் அவளின் வாயும் உடன் சேர்ந்து அந்தப் பாடலின் வரிகளை முணுமுணுக்கும்.. தன் ஸ்மார்ட் ஃபோனில் ஒலிக்க வைத்து தினமும் அவள் கேட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap