Skip to content
அப்பாவின் ஸ்பரிசம்

அப்பாவின் ஸ்பரிசம்

0
1
EBOOK
Completed#Appa love#Father-dqughter bonding#RJ jothyvijayan #short story
Jothyvijayan
Jothyvijayan

About

தொடுதல் -அது மனிதர்களைப் பொறுத்து மாறுபடும். பிள்ளைகள் தங்கள் பெற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் அரவணைப்பு பற்றி தான் இந்த சிறுகதை.

சென்னை விமான நிலையம் பயணிகள் காத்திருக்கும் அறையில் காத்திருந்தாள் பார்கவி. பலவிதமான மனிதர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காகத் தான் அந்த விமான நிலையத்தில் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டும்,அவர்கள் பயணம் செய்ய வேண்டிய விமானத்திற்காகவும் காத்துக் கொண்டிருந்தனர்.சிலர் தங்கள் வேலை விஷயமாக, சிலர் விடுமுறைக்காக வெளியூர் செல்ல,சிலர் தங்கள் மேற்படிப்பிற்காக, இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்திற்காக.ஆனால், அவளின் பயணமோ அவளின் தந்தையை வழியனுப்பி வைக்கும் அவரின் இறுதிப்பயணத்திற்காக.ஆம் பார்கவியின்...
Loading...

Enjoyed this?

Sign in to clap