Skip to content
மூங்கில் காட்டில் ராகமாய் | Moongil Kaatil Raagamai

மூங்கில் காட்டில் ராகமாய் | Moongil Kaatil Raagamai

0
0
EBOOK
Completed

About

Step into the world of Vamsi and Thugi.. A tale of breezy conversations, stolen smiles, silent longing and second chances.

Moongil kaatil Ragamaai 🎶

மூங்கில் காட்டில் ராகமாய் !


1

திருச்சி

தலைநகரிலிருந்து அந்த ஊருக்கு வந்து இறங்கியவன் அரை மணி நேரமாய் அந்த அடர்ந்த தெருக்களில், முகவரி தொலைத்தவனாய் தனியே அலைந்து கொண்டிருந்தான். இத்தனைக்கும் அவனிடம் சென்று சேர வேண்டிய முகவரி இருந்தது.

ஆனால் முகவரி முழுதாய் இல்லை. இருந்த பாதியும் அவனுக்குப் புரியவில்லை.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு, அந்த வீடு அவனுக்கு அறிமுகம் தான். ஆனால் அப்போதைய அடையாளங்கள் எதுவும் இப்போது இல்லை. இப்போது இருப்பது எதுவும் அவன் நினைவில் இல்லை.

மாலை மஞ்சள் வெயில் அவன் இரசிக

...
Loading...

Enjoyed this?

Sign in to clap