
விமானத்தில் ஒரு சமாதானம்
2
28
EBOOK•
Completed#love#love story#marriage#kathambari#romance#feel good story
About
ஒரு விமானப் பயணத்தில் தொடங்கும் சமாதான முயற்சி…
A feel‑good short love story!
விமானத்தில் ஒரு சமாதானம்
சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது.
இரவு எட்டரை. ஓடுதளம் தொண்ணூறு சதவீதம் இருளாகவும், அங்கங்கே சிகப்பு, நீளம், மஞ்சள், வெள்ளை, பச்சை வண்ண சிறிய விளக்குகள் என்றும் இருந்தது. விமானத்திற்குள் ‘எல்இடி’ விளக்குகள் பளிச்சென்ற ஒளி பாய்ச்சின.
பயணத் தூரம் குறைவு என்பதால் இருபுறமும் இரண்டு இருக்கைகள் மட்டும் கொண்ட சிறிய விமானம். பயணிகள் வரிசையாக ஏறிக் கொண்டிருந்தனர். அவர்களில் நிறைய தமிழ் முகங்கள் தெரிந்தன.
பயணிகள் வர வர, அவர்களை சிற
...Loading...
Enjoyed this?
Sign in to clap