
சிதைக்காதே என்னுயிரே - பாகம் 1
13
451
EBOOK•
Completed#Aruna
About
சிதைப்பட்ட இரு இதயங்களின் போராட்டமே இக்கதை.
சிதைக்காதே என்னுயிரே
(பாகம் 1)
அருணா
அத்தியாயம் 1:
இன்று..
"பிரேக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.."
கோவையில் உள்ள வளர்ந்து வரும் மெக்கானிக்கல் ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி..
இரண்டே தளம் கொண்ட கட்டிடம்.. கடந்த சில வருடங்களாக வேகமாக முன்னேறி வரும் நிறுவனம் அது..
அங்கு உள்ள ஒரு மெஷினில் குனிந்து வேலை செய்து கொண்டிருந்தான் கார்த்திகேயன்..
அந்த நிறுவனத்தின் மேனேஜர்..
அவன் மேனேஜர் என்று பெயர் தான், அங்கு கிட்டத்தட்ட முதலாளி போல் தான் அவன் வேலைகள் இருக்கும்..
அதாவது எல்லா வேலையும் அவனுக்கு தெரியும்..
எதுவாக இருந்தாலும் கூசாமல் தான
...Loading...
Enjoyed this?
Sign in to clap