Skip to content
ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம்

20
0
BLOG
Jeyanthi
Jeyanthi

About

அன்புடை ஆசான் பெருந்தகையீரே! அறிவெனும் அருஞ்செல்வம் ஆற்றலால் வழங்கி, அழியாத பொக்கிஷம் அளித்த பெருமக்களே! வெள்ளம் கடித்திடா, வெந்தழல் சுடாத, வேந்தரால் கொள்ள முடியா நிதியாம் கல்வி, உள்ளமுள் ஊற்றி உயர்வூட்டும் உமரே! அறியாமைப் பிஞ்சுகள் அலைந்திடும் காலம், அருளொளி தீட்டி அறிவூட்டும் தந்தையர் நீர்; அச்சம் அகற்றி அன்பினால் அணைத்து, உயிர் மலரச் செய்த உயர்ந்தோர் நீர். முட்களிடை வாடும் மலரினைப் போல, மூச்சொலி தந்து முளைத்தெழச் செய்தீர்; தாயும் தந்தையும் தாங்கும் கரங்களாய், தளர்விலா துணையாக நின்றீர்....
Loading...

Enjoyed this?

Sign in to clap