Skip to content
இதயத்துக்குள் இறங்கியது காதல் 2

இதயத்துக்குள் இறங்கியது காதல் 2

6
486
EBOOK
Completed#Ceo love story#Rich weds poor#Love story between fish seller and car showroom owner#Cute love story#Tamil Love story
Meera krish
Meera krish

About

இதயத்துக்குள் இறங்கியது காதல் நாவலின் இரண்டாவது பாகம். படித்துவிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.

இதயம் – 16

மாலை இருள் கவிழத் துவங்கியிருந்ததால், பூங்கா முருகன் கோவிலில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் தென்பட, தனது காலணியைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தாள் மலர்.

நுழையும் போதே மனதிற்குள், "முருகா! உன் பிள்ளையை எப்படியாவது காப்பாத்துப்பா..." என்று கூவியபடியே தான் நுழைந்தாள்.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால், அபிஷேகம் முடிந்து அலங்காரத்துடன் அழகான புன்னகையுடன் நின்றிருந்த முருகனைக் கண்டு, "இதெல்லாம் உனக்கே நியாயமா, முருகப்பெருமானே? ஏன் இப்படி என் வாழ்க்கையில் விளையாடிட்டு இர

...
Loading...

Enjoyed this?

Sign in to clap