Skip to content
 மழைமுகில் தீண்டிய மலைமலர்

மழைமுகில் தீண்டிய மலைமலர்

130
886
SERIES
CompletedIthayamozhi championship 2026#Actorlovesvillagegirl#Accidentalmarriage#மலைவாழ்மங்கைகாதல்#வருண்குறிஞ்சிlovestory#Feelgoodloveatory#Nambi padinga😊😊

About

இதயமொழி போட்டிக்கான புதுக்கதை. ❤️

வேறு எங்கும் இக்கதை இல்லை.

அந்த இரவு, சாதாரண இரவுகளைப் போல கடந்து போகப்போவது இல்லை என்பதை வானத்தில் அலைபாய்ந்த மெகா வாட் விளக்குகளின் ஒளிக் கற்றைகளே பறைசாற்றிக் கொண்டிருந்தன. சென்னையின் இதயப் பகுதியில் அமைந்திருந்த அந்த மாபெரும் அரங்கம், விண்மீன்கள் எல்லாம் மொத்தமாகத் தரைக்கு இறங்கி வந்தது போல மின்மினி வெளிச்சத்தில் மிதந்தது. தமிழ் திரைத்துறையின் ஆகப்பெரிய கௌரவமாகக் கருதப்படும் "ஸ்டார் நைட் அவார்ட்ஸ்" விழா. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கலைத்திருவிழாவிற்காக ஒட்டுமொத்தத் திரை உலகமும், கோடி கணக்கான ரசிகர்களும் தவம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap