Skip to content
பகலவன் காணாத நிலவு

பகலவன் காணாத நிலவு

122
195
SERIES
Ongoing#Student professor love story#Romantic love story#Athaiponnu mama paiyan love story
விடியற்காலையின் மென்மையான ஒளி இரவின் இருளை மெதுவாக அகற்றிக் கொண்டிருந்தது. கிழக்கே எழுந்த சூரியன், தங்க நிற ஒளிக் கதிர்களை பூமியின் மேல் பரப்ப, தூங்கிக் கிடந்த கிராமம் மெதுவாக உயிர் பெற்றது போல தோன்றியது. பனித்துளி தாங்கிய புல்லின் மேல் காலை ஒளி விழ, அவை வானத்திலிருந்து விழுந்த சிறு நட்சத்திரங்கள் போல் மின்னின. மெல்ல வீசிய காலைக் காற்று, மண் வாசனையை தாங்கி வந்து இதயத்தை தென்றலாய் வருடியது. கிணற்றருகில் தண்ணீர் எடுக்கும் சத்தமும், தூரத்தில் கேட்கும் கோழி கூவும் ஓசையும், அந்த கிராமத்தின் காலை...
Loading...

Enjoyed this?

Sign in to clap