
'இணையக் காத்திருக்கும் முடிச்சுகள்”
20
17
EBOOK•
Completed
About
சில உறவுகள் தூரத்தால் பிரியாது…
சொல்லப்படாத உணர்வுகளால் இன்னும் நெருக்கமாகும். 🖤
விதி அவிழ்க்க முயலும் சில உறவுகளின் காதல், நட்பு, நினைவுகள் பற்றிய கதை. ✨
இணைய காத்திருக்கும் முடிச்சிகள் ........ எல்லாரையும் என்னோட இந்த புது பயணத்துக்கு வரவேற்கிறேன் ..... இந்தக் கதையை எழுதத் தொடங்கும் என்னுடைய இந்தச் சிறிய முயற்சிக்கு, உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் துணையாக இருக்க வேண்டும். ❤️ நான் எழுதும் ஒவ்வொரு வரியையும் படித்து, உங்கள் கருத்துகளையும் ஆதரவையும் எனக்குத் தொடர்ந்து வழங்குங்கள். உங்கள் ஆதரவே, இந்தக் கதையை இன்னும் அழகாகத் தொடர எனக்கு மிகப்பெரிய ஊக்கம். 🫶📖✨ ✨ கதாபாத்திரங்கள் 🧑 கதாநாயகன் — [ ரென் ] அமைதியானவன். வெளியில் சாதாரணமாகத் தெரிந்தாலும்,...
Loading...
Enjoyed this?
Sign in to clap