Skip to content
உணர்வுடன் இயைந்த பயணம்

உணர்வுடன் இயைந்த பயணம்

0
2
BLOG•

About

இது ஒரு சோழ தேசத்தில் என் பயண கட்டுரை. என் ஆசான் தஞ்சை பிரகாஷ் பற்றியதும் கூட. வரலாற்றுப் பின்னணியில்

உணர்வுடன் இயைந்த பயணம்

நாலு இடங்களுக்கு போக வேண்டும். நான்கு விஷயங்களைப் பார்க்க வேண்டும். நான்கு விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி பயணம் மேற்கொள்வது ஒன்று உண்டு.

இத்தகைய பயணம் என்பது வீட்டுக் கவலையற்ற, நல்ல பொருளாதார நிலை, நல்ல உடல் நலம் என்பதை பொறுத்தே மேற்கொள்ளக் கூடிய ஒன்று. எல்லோருக்குமே பிடித்தமான ஒன்று. ஆனால் எல்லோருக்கும் அதுப் போல போவதற்கு இயல்வதில்லை. மனதிற்குள் அதற்கான சிறு ஏக்கம் இருந்து கொண்டேதானிருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக சிலருக்கு சில நேரங்களில் இத்தகைய ச

...
Loading...

Enjoyed this?

Sign in to clap