
குருத்துகளின் காதல் போர்க்களம் -பகுதி 1
22
80
SERIES•
CompletedIthayamozhi championship 2026#Family reunion #Cousins kalayanam gallatas
About
எனது முந்தைய நாவல்களான 'இதயத்தின் இழைவரி கவிதைகள்' மற்றும் 'ஆடுகளத்தின் இதயத்துடிப்பு' அந்த இரு உலகங்களின் அடுத்த தலைமுறையை இணைக்கும் புதிய நாவல் இது. கதாபாத்திரங்களின் ஆழமான பின்னணியைப் புரிந்து கொள்ள, முந்தைய இரண்டு கதைகளையும் படித்துவிட்டு வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இருபது ஆண்டு காலக் குடும்ப நட்பை பந்தமாக மாற்றப் பெரியவர்கள் பேசி முடிக்கும் இந்த 'அரேஞ்ச்ட் மேரேஜ்' திட்டத்தில், அமைதியான சர்ஜனுக்கும் அஞ்சாத நர்ஸுக்கும் இடையே ஈகோவும் காதலும் மோதும் போர்க்களம் தொடங்குகிறது!
**குருத்துகளின் காதல் போர்க்களம்** **அத்தியாயம் 1: வேலூர் கோட்டையும்... இதயத் துடிப்புகளும்!** வேலூர் மாநகரத்தின் மையப்பகுதியில், பசுமை சூழ்ந்த பரந்த நிலப்பரப்பில் கம்பீரமாய் எழுந்து நின்றது 'ராய் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்'. சர்வதேசத் தரத்திலான அதிநவீன கட்டமைப்புடன் இயங்கும் அந்தப் பெருமருத்துவமனை, தென்னிந்தியாவின் தலைசிறந்த உயிர் காக்கும் மையமாகத் திகழ்ந்தது. கார்டியாக் சர்ஜரி தியேட்டரின் சிகப்பு விளக்கு அணைந்தது. திறந்தவெளி இருதய அறுவை சிகிச்சையை (Open Heart Surgery) அசாத்திய...
Loading...
Enjoyed this?
Sign in to clap