
சிதைக்காதே என்னுயிரே ( பாகம் 2 - கதை முடிந்தது)
6
339
EBOOK•
Completed#Aruna
About
கதை முடிந்தது
சிதைக்காதே என்னுயிரே
(பாகம் 2)
-அருணா
அன்று தொடர்ச்சி..
அத்தியாயம் 1:
ரெஜிஸ்டர் ஆபிசில் இருந்து கிளம்பியதும் கௌஷிக்கிடம் வந்த சாதனா, "என் வீட்டில் சொல்லனும் மெக்கானிக்.. நான் ஒன்றும் சொல்லாமல் கிளம்பி வந்துட்டேன்.. தகவலாவது சொல்ல வேண்டும் இல்லையா.." என்று கூற,
"நான் வரமாட்டேன்" என ஒரே வார்த்தையில் முடித்தான் கௌஷிக்..
"தேவை இல்லை என்னை வீட்டு பக்கத்தில் இறக்கி விடு.. நான் போய் சொல்லி விட்டு வந்துவிடுகிறேன்.." என சாதனாவே முடித்து விட, அதற்கு மேல் எதுவும் பேச தோன்றாமல் வண்டியை எடுத்துவிட்டான் கௌஷிக்
...Loading...
Enjoyed this?
Sign in to clap