
கன்னம் கடிக்கும் ராஸ்பெர்ரி
0
14
SERIES•
Ongoing#anti heroine #romance#family novel#ceo#psychological thriller
About
காதல் மெய்யா?
சதியா?
கருமேகம் துளியை அழைக்கும் விதமாய் மதியை மறைத்து, மேகக்கூட்டங்களை படை திரட்டியது. சில்லென காற்று தடைப்பட்டு புயலாய் சுழன்று வீசவும் அடித்தூற்றியது மாரி. மழையில் அந்த சாலை கும்மிருட்டில் தத்தளிக்க, வாகன ஓட்டிகள் சிரமமாக தான் பயணித்தனர். ஹோண்டா கார் ஒன்று வேகமாய் வந்து க்ரீச்சீட்டு நின்றது. மற்ற வாகனங்கள் அவ்விடத்தில் சடேன் பிரேக் அடித்து நில்லாமல், அதன்பாட்டிற்கு விலகி நகல இக்காரின் உரிமையாளர் மட்டும் காரை நிறுத்தினார். பின் சீட்டில் இருந்த குடையை டிரைவர் எடுத்து நீட்ட, ஆளுக்கொரு குடையை கையில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap