Skip to content
கடைசி நிலையத்துக்கு முன் 🌑

கடைசி நிலையத்துக்கு முன் 🌑

21
4
EBOOK
Completed
YG_yaamini
YG_yaamini

About

ஒரு பயணம் எங்கே முடியும் என்பது நமக்குத் தெரிந்திருக்கலாம்...

ஆனால்...

அந்த பயணத்தில்
யார் நம்மோடு கடைசி வரை இருப்பார்கள் என்பது
யாருக்கும் தெரியாது.
🚆🌑

சில நேரங்களில்
உயிரோடு இருப்பது வெற்றி அல்ல...

நாம் இழந்தவர்களின் நினைவுகளோடு
முன்னேற முடிவதுதான்
உண்மையான உயிர் பிழைத்தல்.
🥀

கடைசி நிலையத்துக்கு முன்
யாமினி

🚆 கடைசி நிலையத்துக்கு முன் 🌑

ஒரு பயணம்…

ஒரு ரயில்…

பல உயிர்கள்…

ஆனால்… அவர்களுக்குத் தெரியாது — அந்த ரயில் அவர்களை எங்கே கொண்டு செல்லப் போகிறது என்று.

ஒரு சாதாரண நாளைப் போலத்தான் அந்த நாள் தொடங்கியது.

மக்கள் தங்கள் வேலைகளுக்காகவும், குடும்பத்தைப் பார்க்கவும், தங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை நோக்கியும் ரயிலில் ஏறினார்கள். 🚆

யாரோ ஒருவர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்…

யாரோ ஒருவர் phone-ல் மூழ்கியிருந்தார்…

யாரோ ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார்…

யாரோ ஒருவர் தன்னுடைய அன்புக்கு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap