
''கடைசி சுற்று”
About
“அவர்கள் game-ஐ விளையாடவில்லை…
Game தான் அவர்களின் நினைவுகளை விளையாடிக் கொண்டிருந்தது.” 🌑
ஒரு பழைய game… 🎲
ஒரு வீடு… 🏠
விண்வெளியில் சிக்கிய ஒரு குடும்பம்… 🌌
மறக்கப்பட்ட சில நினைவுகள்… 🧠
மற்றும்… இன்னும் முடியாத ஒரு ஆட்டம்.
அவர்கள் game-ஐ முடிக்க நினைத்தார்கள்.
ஆனால் game-க்கு வேறு ஒரு திட்டம் இருந்தது.
PLAYER ZERO யார்?
அவர்கள் ஏற்கனவே இந்த game-ஐ விளையாடியிருக்கிறார்களா?
அப்படியென்றால்…
அவர்கள் ஏன் அதை மறந்தார்கள்?
🎲 சில ஆட்டங்கள் முடிவதில்லை…
அவை காத்திருக்கின்றன.
“கடைசி சுற்று”
சில விளையாட்டுகள்…
வெற்றி பெறுவதற்காக விளையாடப்படுவதில்லை. 🎲
சில விளையாட்டுகளில்…
ஆட்டத்தை நிறுத்த நினைப்பதே தோல்வியாகிவிடும்.
ஒரு சாதாரண வீடு. 🏠
ஒரு சாதாரண இரவு. 🌙
அந்த இரவில் கிடைத்த ஒரு விசித்திரமான விளையாட்டு.
முதலில் அது ஒரு பொம்மை போலத்தான் தெரிந்தது.
ஆனால் முதல் நகர்வு நடந்த அந்த நொடியிலிருந்து…
வீட்டின் சுவர்களுக்கு அப்பால் இருந்த உலகமே மாறத் தொடங்கியது. 🌌
வானம் அருகில் வந்தது.
நட்சத்திரங்கள் ஜன்னலுக்கு வெளியே இல்லை…
ஜன்னலுக்குள் தெரிந்தன.
ஒவ்வொரு நகர்வும் ஒரு புதிய ஆபத்தை கொண்டு
...Enjoyed this?
Sign in to clap