Skip to content
மரகதவிழி மோகனம் (தீபாஸ்)

மரகதவிழி மோகனம் (தீபாஸ்)

23
226
SERIES
Ongoing

About

ஒரு போர்... இரு உலகங்கள்... எதிர்பாராத ஒரு சந்திப்பு.
அவன் அதிகாரத்தின் உச்சியில் நின்ற ஆங்கிலேயன்.
அவள் வறுமையின் விளிம்பில் வாழ்ந்த தமிழ் பெண்.
அவர்களை இணைத்தது காதலா... அல்லது காலம் எழுதிய விதியா?
அந்தக் காலத்தின் கொந்தளிப்புக்குள் பிறந்த ஒரு காதல் கதை — மரகதவிழி மோகனம்.

மரகதவிழி மோகனம் (தீபாஸ்) முன்னுரை கடல் வாணிபம் செழித்த கொரமண்டல் கடற்கரையில், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி தன் வணிகத்திற்காக கால் பதித்தது. 1639-ல் உருவான மதராஸ் குடியேற்றம், Fort St. George -ஐ மையமாகக் கொண்டு மெல்ல ஒரு நகரமாக வளர்ந்தது. கோட்டையைச் சுற்றி ஆங்கிலேயர்களின் குடியிருப்புகள் உருவாக, அதைச் சுற்றி தமிழர்களின் வணிகமும் தொழிலும் விரிந்தன. நெசவாளர்கள், வணிகர்கள், கைவினைஞர்கள், தரகர்கள், துபாஷ்கள் எனப் பலரின் உழைப்போடு மதராஸ் வளர்ந்தது. ஆனால் வணிகம் வளர்ந்த இடத்தில் போட்டியும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap