
மரிக்கொழுந்து வாசம்
0
6
EBOOK•
Completed
About
சித்தன்னபுரம் ஜமீன் மாளிகைக்கு ஒரு வரலாறு உண்டு. வழக்கம் போல எல்லா ஜமீன்களுக்கும் உண்டான பழி வாங்கும் பேய் கதை தான். ஊடாக மெல்லிய காதலும் உண்டு. படித்துப் பார்த்து விமர்சியுங்கள். உங்கள் விமர்சனம் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
மரிக்கொழுந்து வாசம்
G.சியாமளா கோபு
மரிக்கொழுந்து வாசம்
1
எக்மோர் ரயிலடியில் செங்கோட்டை பாசஞ்சர் கிளம்பும் தருணத்தில் இருந்தது. அந்த கடைசி நேரத்தில் பரபரவென்று இருந்தது பிளாட்பாரம். கடைசி நிமிட பயணத்தை நிர்ணயித்து விட்டு அதற்காக அரக்கபரக்க ஓடி வந்து கொண்டிருந்த ஒரு குடும்பமும், ஊருக்கு பிரவசத்திற்கு மனைவியை அனுப்பும் புது கணவனின் சிணுங்கல்களும் அதற்கு “குழந்தை பிறப்பதற்கு ஒரு நான்கு நாட்களுக்கு முன்பே வந்து விடுங்கள்” என்ற இளம் மனைவியின் ஆறுதல்களும் “திரும்பி வரும் போது ஒரு உறுதியான நில
...Loading...
Enjoyed this?
Sign in to clap