
பாறையில் பூத்த ஆம்பல் மலரிவளோ
0
95
SERIES•
Completed
About
பாறை போன்று இறுகியிருந்த ஒருவனின் அடிமனதில் இருந்த காதல் எப்படி தன்னவளை மீண்டும் கண்டு வெளிப்பட்டது என்பதை விவரிக்கும் காதல் கதை.
காற்றைக் கிழித்து கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த விலை உயர்ந்த வெளிநாட்டுக் கார். ஊரை தாண்டி இருந்த அந்த பயன்படுத்தப்படாத ஒரு குடோனிற்கு முன் சென்று நின்றது. அந்த காரின் வரவை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்த முகேன் கார் வந்ததும் பரபரப்பாக அதன் அருகில் சென்று நின்றான். காரிலிருந்து ஆறடி உயரத்தில் இறங்கினான் ஆத்விக். அவனின் பார்வை ஒரு நிமிடம் முகேனிடம் சென்றது. அதை புரிந்து கொண்ட முகேனும் தலையசைத்தான். பின்பு வேக எட்டுக்கள் வைத்து அந்த குடோனின் உள்ளே சென்றான்.
அங்கே ஒரு நாற்காலியில் கை
...Loading...
Enjoyed this?
Sign in to clap