
மலரும் மனம்
0
201
EBOOK•
Completed
About
“சில உறவுகள்… ஆரம்பத்திலேயே பிடிக்காது…”
“ மோதலில் தொடங்கிய ஒரு உறவு…
மனதை வென்ற காதலாக மலர்ந்த கதை… ❤️”
“மலரும் மனம்…
ஒரு காதல் பயணம் அல்ல…
இரண்டு மனங்கள் ஒன்றாக மலர்ந்த கதை! ❤️”
மலரும் மனம்! – சங்கரேஸ்வரி
அத்தியாயம் : 1
வானின் உச்சியில் சூரியன் வலம் வர, உஷ்ணமான அனல் காற்று உச்சந்தலையில் இறங்கி தேகம் தவழுவியது. அதற்கு மேலும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களின் இரைச்சலும், அவ்விடம் எங்கும் காற்றோடு சூழ்ந்திருந்த புழுதிகளும் பொருட்படுத்தாது அவரவர் வேலையை அவரவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கொத்தனார்களும் சித்தாள்களும் பெரிது பெரிதாய் தோண்டப்பட்டிருந்த அஸ்திவாரக்குழிகளில் பொருத்தப்பட்டிருந்த கம்மிகளில் சிமிண்ட் கலவைகளை அடைத்துக் கொண்டிருந்தனர்.
சரியாக தான் செய்கிறார்களா? என சுற
...Loading...
Enjoyed this?
Sign in to clap