Skip to content
தேடல் நீயே என் திரவியனே

தேடல் நீயே என் திரவியனே

0
302
EBOOK
Completed#Romance, friendship
Sagee Elumalai
Sagee Elumalai

About

கணவனை பிடிக்கவில்லை என்று எழுதிவைத்து விட்டு ஓடி போனவள், கையில் குழந்தையுடன் திரும்பி வந்தாள்.

ஏன் அவனை பிடிக்கவில்லை, ஏன் பிரிந்து சென்றாள், மீண்டும் ஏன் திரும்பி வந்தாள்.

முழுகதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேடல் நீயே என் திரவியனே...

Chapter 1

அனைத்து முயற்சிகளும்

வீணான பின்பும்,

உன்னிடம் கொட்டி குவிக்க

மீதமிருக்கிறது என் காதல்...

அந்த ஸ்கார்பியோ காரின் பின் இருக்கையில் நடுவில் அமர்ந்து இருந்தான் திரவியன். கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு உடல் இறுக அமர்ந்து இருந்தவன் பார்வை ஜன்னல் வழியே வெளியே பதிந்து இருந்தது. பார்வை மட்டும் தான் வெளிபுறத்தை வெறித்து கொண்டிருந்ததே தவிர காட்சிகளோ சூழலோ கருத்தில் பதியவில்லை. அவன் கருத்தையும் கவனத்தையும் தான் வேறொருத்தி கவர்ந்து சென்று விட்டாளே.

அவ்வப்போது கண்களை

...
Loading...

Enjoyed this?

Sign in to clap