Skip to content
கண்ணிமைக்கும் நொடிகள்

கண்ணிமைக்கும் நொடிகள்

0
22
SERIES
OngoingIthayamozhi championship 2026
YAAZHVI
YAAZHVI

About

இருண்ட காவல் கூடம்,

உறைந்து போன தேகம்!

கண்ணிமைக்கும் நொடிகள் யாவும்

மரணத்தின் மர்மக் கோலம்!

துப்பறியும் புயலாய் வருண்,

தடயம் பேசும் சுடராய் அஞ்சனா!

விசாரணைக் களத்தில் மோதல்,

விழிகள் பேசும் மெல்லிய காதல்!

அறிவியலும் அதிகாரமும் இணையுமா?

இமை மூடும் முன் கொலையாளி வீழ்வானா?

தொடங்குகிறது 'கண்ணிமைக்கும்

நொடிகள்'!

**கண்ணிமைக்கும் நொடிகள்** **அத்தியாயம் 1: நிலைகுலைந்த அதிகாலை** அதிகாலை ஐந்து மணி. பெசன்ட் நகர் கடற்கரையில் அலைகள் அடங்காத இரைச்சலுடன் கரையை முத்தமிட்டுக் கொண்டிருந்தன. பனிமூட்டமும் கடல் காற்றின் உப்பு வாசனையும் சூழ்ந்திருந்த அந்த சாலையில், சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தான் வருண் குமரன். கறுப்பு நிற ஸ்லீவ்லெஸ் டீ-சர்ட், நைலான் டிராக் பேன்ட். வியர்வை அவனது எடுப்பான புஜங்களிலும் நெற்றியிலும் வழிந்தோடியது. அவனது ஒவ்வொரு அடியிலும் ஒரு ராணுவ வீரனுக்குரிய நேர்த்தியும், எதற்கும் தயங்காத உடல்மொழியும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap