
என் ஜீவன் ஏங்குதே
0
2
SERIES•
Ongoing#Family#Divorce#Contractmarriage
தன் வெண்ணிற வீச்சால் உலகை குளிர்வித்த நிலா ஆதவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த இளங்காலை பொழுது,... தனது அலாரத்தின் ஒலியினை கேட்டு மலர் விழிகளை திறந்து சுவரில் பெரிய அளவாக மாட்டப்பட்டிருந்த தனது பெற்றோரின் புகைப்படத்தினை கண்குளிரப்பார்த்தாள் நம் நாயகி நித்திலா,.... "குட் மார்னிங் அம்மா, குட் மார்னிங் அப்பா" புகைப்படத்திலிருந்த தன் பெற்றோருக்கு வழக்கம் போல் இன்றும் தன் காலை வணக்கத்தை வைத்தாள் நித்திலா,... அதற்க்கு பிறகே குளியலறைக்குள் நுழைந்து தன் காலை கடனை முடித்து விட்டு, கூந்தலை உலர...
Loading...
Enjoyed this?
Sign in to clap