
💖இதம் தருகிறாய் உன் காதல் மூலம்💖
0
0
EBOOK•
Completed
About
கடிதம் மூலம் வளர்ந்த காதல் கதை...
(பொறுப்பு துறப்பு
இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே.. இதில் வரும் கதாபாத்திரங்களோ பெயர்களோ யாரையும் குறிப்பிட்டு இல்லை... நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையே....)
"பாப்பா பாப்பா இந்தம்மா உனக்கு கடுதாசி வந்திருக்கு" என்று தபால்காரர் நம் நாயகியின் வீட்டு வாசலில் கத்தி கொண்டு இருக்க அவள் வேகமாக ஓடி வந்து அதை வாங்கிக் கொண்டவள் உள்ளே வந்து பிரித்து படிக்க ஆரம்பித்தால்.
என்னவளே...
உன்னை இப்பொழுதே காண துடித்துக் கொண்டிருக்கிறது என் இதயம்.....
ஆனால் இன்னும் 12 மாதம் அதற்காக காத்திருக்க வேண்டும் எ
...Loading...
Enjoyed this?
Sign in to clap