
Premium Access
அன்பரியா அரக்கன் ❤️
20
0
EBOOK•
Completed
About
மாபியா தலைவன் மேல் அப்பாவி பெண்ணுக்கு ஏற்படும் காதல்.. தாய் தந்தை உறவுகள் என யாரும் இல்லாமல் அனாதையாக வளரும் மாபியா தலைவர்கள் இருவரின் வாழ்வில் வரும் பெண்கள், உறவுகள், நட்பு பற்றிய கதை..🤩❤️
Story Name : Anbariyaa Arakkan
1.
ஹலோ மக்களே!! இது என்னோட first கதை.. உங்களோட ஆதரவு கண்டிப்பா தரணும்.. okay இப்போ கதை குள்ள போகலாம்.
மும்பை சிட்டி.. எப்பவும் traffic ah இருக்கும் ரோடு, பெரிய பெரிய வான் உயர்ந்த கட்டிடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், எப்போதும் பரபரப்பு நிறைந்த சாலைகள், தூங்கா நகரம் தான் இந்த மும்பை.. அந்தேரி என்ற ஏரியாவில் ஒரு குடோனில் கை கால் கட்ட பட்டு கீழே கிடந்தான் சூரஜ். அடி வாங்கி வாங்கி முகம் முழுக்க வீங்கி போய் கண்ணி போனது அவனுக்கு.. உடம்புல உயிர் மட்டும் தான் மி
Loading...
Enjoyed this?
Sign in to clap