
மௌனமாய் ஒரு காதல் காகிதம்
0
0
SERIES•
Ongoing#emotional drama #love #forbidden #heartbreak
About
கனவில் வந்த நாயகனை காகிதத்தில் வரைந்து அவனுடன் காதல் கொள்ளும் நாயகி, அவனை தன் உயிர் தங்கையின் கணவனாக நேரில் காண்கிறாள்.
மௌனமாய் ஒரு காதல் காகிதம்
அத்தியாயம் 1:
தனது அறையில் கட்டிலில் சாய்வாக அமர்ந்து கண்களை மூடி இருந்தாள் ஆராதனா
உதட்டில் சின்ன சிரிப்பு விரிந்து இருந்தது, மார்பில் ஒரு புத்தகம் அதை ஒரு கையால் பிடித்து இருந்தாள் வலது கையில் ஒரு பென்சில் இருந்தது அவளுக்கு மிகவும் பிடித்த கற்பனையை காகிதத்தில் வரைவதற்கு
மெல்ல கண்களை விரித்தவள் புத்தகத்தை நேராக வைத்து உதட்டில் தேங்கி நின்ற சிரிப்போடு மீண்டும் வரைய தொடங்கினாள்
அவள் கற்பனையில் அழகே உருவாக ஒரு அழகிய ஆண் மகன் அவளை இடையோடு அணைத்து நின்று இருந்தான்
அவள் இடையி
...Loading...
Enjoyed this?
Sign in to clap