
மன்னவனின் விண்மீனவள்
0
5
EBOOK•
Completed#Arunavenu
மன்னவனின் விண்மீனவள்
அருணா
அத்தியாயம் 1:
இரவு பன்னிரண்டு மணி..
வெளியில் மொத்த மும்பை மாநகரமும் உறங்கி கொண்டிருக்க, அந்த அமைதிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் பெரும் இரைச்சலுடன் கோலாகலமாக இயங்கி கொண்டிருந்தது அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்த பப்..
இளைஞர்கள், நடுத்தர வயதினர் என வயது வித்தியாசம் இன்றி அனைவரும் ஆடி கொண்டிருக்க, அங்கு பார் அருகில் க்ளாஸுடன் அமர்ந்திருந்த மதிவாணன், அதை முழு வேகத்துடன் வாயில் சரித்தான்..
"ஒன் மோர்" என்றுவிட்டு கால்மேல் கால் போட்டு எதிரே வெறித்து கொண்ட
...Loading...
Enjoyed this?
Sign in to clap