
குடும்பம் தந்த சுமை... காதல் தந்த உயிர்
0
0
SERIES•
Ongoing
About
குடும்பத்துக்காக தன்னைத் தொலைத்தவள்… காதலால் மீண்டும் தன்னை கண்ட கதை.
1
அஸ்வினி தங்கம்... இந்த ஸ்வாதியை கொஞ்சம் எழுப்பு மா. காலை 8 மணி ஆகுது... ஆனா இன்னும் எழாமல் இழுத்து போத்திட்டு தூங்கிட்டு இருக்கா. ஒன்பது மணிக்கு அவ கல்லூரிக்கு போக வேண்டாமா என்று மீனாட்சி புலம்பிக்கொண்டே அவரது இட்லி கடையில் இட்லி ஊற்றிக் கொண்டிருந்தார்.
வெளியில் உட்கார்ந்து, ஏன்மா இப்படி கத்தற. அவளை நான் பார்த்துக்கறேன் நீ உன் வேலையை பாரு என்று கூறிய அஸ்வினி, வீட்டில் உள்ள சமையலறையில் வீட்டினர் அனைவருக்கும் லஞ்ச் பாக்ஸ் கட்டிக் கொண்டிருந்தாள்.
அவளது அப்பா சொக்கலிங்கம் விடிகாலையிலேயே எழுந்து ஆட
...Loading...
Enjoyed this?
Sign in to clap