
நன்றியின் பயணம்
0
0
BLOG•
About
🌿 நன்றியின் பயணம்
ஒரு சிறிய உதவி…
பதினைந்து வருடங்கள் கடந்தும் மறையாத நினைவு…
காலம் கடந்தாலும் சில நன்றிகள் மட்டும்
தங்கள் பயணத்தை நிறுத்துவதில்லை.
நன்றியின் பயணம்
குறுங்கதை
இரவு பத்து மணியைத் தாண்டியிருந்தது. பேருந்து நிலையத்தில் பகல் நேரத்தில் இருந்த பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருந்தது. தேநீர்க் கடைக்காரர் பாத்திரங்களை கழுவி அடுக்கிக் கொண்டிருக்க, தொலைதூரப் பேருந்துகளின் சத்தம் மட்டும் அவ்வப்போது அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டிருந்தது. சிலர் இருக்கைகளில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் தங்கள் பேருந்து எப்போது வரும் என்று சாலையைப் பார்த்தபடியே நின்றிருந்தார்கள்.
அருண் மட்டும் அந்தக் கூட்டத்துக்குள் இருந்தும் தன
...Loading...
Enjoyed this?
Sign in to clap