
சில்லாஞ்சிறுக்கியே
About
ஆண்களைப் பிடிக்காத நாயகி.. பரம்பரை சொத்தை காப்பாற்றும் பொருட்டு சரோகசி முறையில் ஒரு பெண் குழந்தையை பெற்று விருப்பமின்றி வளர்கிறாள். குடும்பம் முறைகள் மீது வெறுப்புடன் இருக்கும் அவளை திருத்த சாம, தான, வேத, தண்ட முறைகளை பயன்படுத்தி திருத்த முயல்கிறான் நாயகன்.
அவன் நினைத்தது போல் திருத்த முடிந்ததா? இல்லையா?
அத்தியாயம் 1
மும்பையின் பிரதான நெடுஞ்சாலை அது.
கனரக வாகனங்களை முதல் இரு சக்கர வாகனம் வரை அனைத்தும் புழங்கக் கூடிய அந்த இடத்தில் லம்போர்கினி உருஸ் எஸ் இ என்று அழைக்கப்படும் விலையுயர்ந்த சிவப்பு நிற கார் ஒன்று படுவேகமாகச் சென்றுக் கொண்டிருந்தது.
காற்றை விட வேகமாகச் சென்று கொண்டிருந்த அந்தக் காரை இயக்கிக் கொண்டிருந்தாள், ஒரு மங்கை.
வயது தோராயமாக இருபத்தி ஐந்து இருக்கும்.
படர் நெற்றி, அதை மறைக்கும் சுருள் முடி, வில்லம்பாய் இரு அடர் புருவங்கள், அதற்கு கீழ் கெண்டை மீன் நயனங்கள், கூர்நாசி, செதுக்கி வைத்
...Enjoyed this?
Sign in to clap