Skip to content
உழைப்பிற்கு கிடைத்த பரிசு
Premium Access

உழைப்பிற்கு கிடைத்த பரிசு

0
0
BLOG
#உழைப்பு,நேர்மை,கடமை

About

உண்மையான உழைப்பிற்கு எப்போதும் சிறந்த பரிசு கிடைக்கும் என்பதை உணர்த்தும் கதை...

முகுந்தன் மிகவும் சிரமப்பட்டு கண்களை திறந்து பார்த்தபோது விடியற்காலை ஐந்து மணி என்று கடிகாரம் காட்டியது... மிகவும் நிதானமாக எழுந்து அமர்ந்து இரு கைகளையும் தேய்த்து கண்களில் ஒற்றிக் கொண்டு அப்படியே கண்களை மூடி நிதானமாக மூச்சை இழுத்து விட்டான் ஒரு ஐந்து முறை...

பின்னர் எழுந்து காலை கடமைகளை முடித்து குளித்து விட்டு தனது இஷ்ட தெய்வமான பெருமாளை வணங்கி தீபாராதனை காட்டி விட்டு தனது சமையல் தொழிலுக்கு தேவையான பாத்திரங்கள் மற்றும் சின்ன அடுப்பு இத்யாதிகளை எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டினான்..

வீட்டுக்கு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap