
சிம்மனின் பொம்மி அவள்
20
11
SERIES•
Ongoing
அடங்காத அதிகார வெறியும், உடலின் தீராத மோகமும் மோதிக்கொள்ளும் போர்க்களமிது. சிம்மனின் கம்பீரமும் ரௌத்திரமும் எதிரிகளை மிரள வைப்பதுடன், விஸ்வரூபன் மற்றும் சத்தியரூபனின் வஞ்சக ஆட்டத்தில் அனல் பறக்கும் மோதல்களோடு பேராசை கலந்த தீவிர ஆட்டத்தையும் தொடங்க வைக்கிறது!"  🔥சிம்ம தேவன்🔥 அனல் பறக்கும் தொழிற்சாலை: சிம்ம தேவனின் என்ட்ரி!🔥🔥🔥 ‘தேவ் குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ்’– தமிழ்நாட்டின் மிக பிரம்மாண்டமான இரும்புத் தொழிற்சாலை அது. ஆனால், அன்று அந்தத் தொழிற்சாலையின் இரும்பு நுழைவாயிலுக்கு முன்னால்...
Loading...
Enjoyed this?
Sign in to clap