
கதைப்போமா காதலே
0
0
SERIES•
Ongoing
About
மருந்து விற்பனையாளர்களாக இருக்கும் நாயகன் நாயகிக்குள் மலரும் மெல்லிய காதலை இக்கதை...!!
மத்திய தரத்து மக்களின் மனநிலை காதலினால் அவர்கள் மனதில் ஏற்படும் மாற்றங்கள்.. குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்.. அதையெல்லாம் கடந்து எப்படி சேர்ந்தார்கள் என்பதை வாங்க கதைப்போமா காதலேவில் காண்போம்.
.
1 கதைப்போமா 1 சென்னையிலிருந்து மும்பையை நோக்கி செல்லும் அதிவிரைவு ரயில்.. ஏசி இரண்டாம் வகுப்பு.. சலசலக்கும் மக்களிடையே சாண்டில்யனை ரசிக்கும் அவள்!! அது என்னவோ புத்தகங்கள் ஈர்த்த அளவு மனிதர்கள் ஈர்த்தது இல்லை அவளை.. மதிய பொழுது அனைவரும் உண்ட மயக்கத்தில் ஆங்காங்கே உருண்டு புரண்டு கொண்டிருக்க.. அவளுக்கு தூக்கம் வரவில்லை. அதற்காக பகலில் தூங்காத நல்லவள் என்றெல்லாம் அவளை சொல்லிவிட முடியாது. ஏனோ இவ்வாறு பயணத்தில் தூங்குவது அவளுக்கு பிடிக்காது. சுற்றியுள்ள மனிதர்களிலிருந்து சுற்றுப்புறம் வரை...
Loading...
Enjoyed this?
Sign in to clap