
''காலத்துக்குள் தொலைந்த காதல்”
20
0
EBOOK•
Completed
About
“காலம் அவனை என்னிடமிருந்து பறித்தது…
அவனை மீண்டும் கண்டுபிடிக்க, நான் காலத்தையே கடந்து வந்தேன்.
ஆனால்… ஒவ்வொரு முறையும் அவனை காப்பாற்றும்போது,
என் காதலையே நான் இழந்துகொண்டிருந்தேன்.
⏳💙
இந்த முறை… காலம் ஜெயிக்குமா? காதல் ஜெயிக்குமா?”
காலத்துக்குள் தொலைந்த காதல் ⏳💛
🌙 “சில மனிதர்கள் நம் வாழ்க்கையில் வருவது...
நம்மை காதலிக்க மட்டும் இல்லை.
நாம் வாழ்வதற்கான காரணமாகவும்.” 🥀
“ஆனால் அந்தக் காரணமே
ஒரு நாள் நம்மைவிட்டு போய்விட்டால்...?” 💔
ஒரு மரணச் செய்தி...
ஒரு உடைந்த இதயம்...
முடிந்துவிட்டது என்று நினைத்த ஒரு வாழ்க்கை... 🕊️
ஆனால் சில கதைகளுக்கு
‘முடிவு’ என்று ஒன்று கிடையாது.
காலம் ஒருமுறை பின்னோக்கி நகர்ந்தால்... ⏳
நேற்று என்று நினைத்தவை மீண்டும் நாளாக மாறினால்...
இழந்த ஒருவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால்... 🌌
“இந்த முறை...
Loading...
Enjoyed this?
Sign in to clap