
என் அகமானவனே
2
2
SERIES•
Ongoing
About
தன் காதலியின் அக்காவை காதலிக்க வரும் கதாநாயகன்.
“முடியாது... முடியாது... முடியாது...” என்று அந்த அறை அதிரக் கத்திக் கொண்டிருந்தான் அதியமான். 6 அடிக்கும் மேல் உயரம், வசீகர முகம், சிவந்த அழுத்தமான இதழ்கள், எதிரில் இருப்போரை நொடியில் தன் வசப்படுத்தும் பழுப்பு மற்றும் பச்சை நிறங்களின் கலவையைக் கொண்டிருக்கும் ஹேசல் அம்பகம், பரந்த நெற்றியில் அடர்த்தியான இரு புருவங்கள், கூர் நாசி, இறுகிய தாடை, அலைபாயும் சில்கி கேசம், நேர்த்தியான இரு காதுகள், தொண்டைக்கு மையத்தில் ஆதாமை நினைவுப்படுத்தும் அடையாளச் சின்னம் உடைய நேர்த்தியான கழுத்து, அகண்
...Loading...
Enjoyed this?
Sign in to clap