
விலகாதே விழியழகே
0
0
SERIES•
Ongoing#Feelgood lovestory #lovestory #marriagelife #romance #familystory #kayalvizhisaravanan
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாலை நேரம் 5மணி பேருந்துகளின் ஹார்ன், பயணிகளின் சத்தங்களுக்கு நடுவே, “பயணிகளில் கனிவான கவனத்திற்கு…” என்ற பெண்ணின் மென்மையான அறிவிப்பு ஆங்கிலத்திலும், தமிழிலும் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த சத்தத்துக்குள் கைபேசியை கையில் பிடித்தபடி மூச்சு வாங்க ஓடி வந்தான் நாகா. அவன் கண்களோ அலைபாய்ந்து கொண்டிருந்தது. இறுதியில் அவன் செல்ல வேண்டிய பேருந்தை பார்த்தவன் “அப்பாடா” என பெருமூச்சோடு பேருந்திற்கு அருகில் வந்தான். “இன்னும் ஐந்து நிமிடம்தான் இருக்கு. என்ன...
Loading...
Enjoyed this?
Sign in to clap