Skip to content
இமயவரம்பன் காதலி

இமயவரம்பன் காதலி

0
0
BLOG

About

உதியன் சேரலாதனுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நெடுஞ்சேரலாதன், இமயம்வரை படையெடுத்துச் சென்று, எதிர்த்து நின்ற ஆரியப்படைகளை வென்று, இமயத்தில் வில் இலச்சினையைப் பொறித்து விட்டு நாடு திரும்பினான். அதனால் அவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற பெயர் பெற்றான்.

நெடுஞ்சேரலாதனுக்கு மனைவியர் இருவர். மூத்தவள் சோழ மன்னன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணை. கரிகால் பெருவளத்தானின் மூத்த மகன் சோழன் மணக்கிள்ளி. கரிகால் சோழனின் மூத்த மகன் மணக்கிள்ளியின் மகள்தான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் முதல் மனைவி நற்சோணை.

இமயவரம்பன் காதலி

நற்சோணை

உள்ளுறை

முன்னுரை

1. முரிஞ்சியூர் முடிநாகனார்

2. இளவரசி நற்சோணை

3. அருவிக்கரையோரம்

4. குறி தப்பிய குறுவாள்

5. தென்குமரிப் போர்

6. ஆதிமந்தியும் ஆட்டன் அத்தியும்

7. அத்தை மகள் மருதி

8. உறையூர் கோட்டை

9. பெருவிறற்கிள்ளி

10.சோழன் மணக்கிள்ளி

11. உதியன் சேரலாதன்

12.கயமை

13. நெடுங்கிள்ளி

14. வேண்மாள் நல்லினி தேவி

15. தந்தையின் உபதேசம்

16. இணைந்த கரங்கள்

17. போர்க்களம்

18. நன்னன் கடம்பர் நாட்டு மன்னன்

19. நந்தவனத்தில் நற்சோணை

20. மண உறுதி

21. சந்திப்பு

22. நற்சோணையின் திருமணம்

23. முதலிரவு

24. கயல்விழி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap