Skip to content
காரிருள் மர்மம் ☠️

காரிருள் மர்மம் ☠️

0
0
SERIES
Ongoing
SumiMonu
SumiMonu

About

ஒரு கிராமத்தில் விசித்திரமாக சிலர் இறந்து போகின்றனர்... அதன் பின்னணி என்ன...?இதற்கானா காரணம் என்ன..? போய் பார்க்கலாமா.... 🫴🏻

அது ஒரு அடர்ந்த காடு, சுற்றிலும் கருகி போன மரங்கள், எங்கே திரும்பினாலும் துர்நாற்றம் மட்டுமே வீசிக்கொண்டு இருந்தது, மூக்கை பொத்திக் கொண்டு கையில் உயிரை பிடித்துக்கொண்டு ஓடினான், அது வரை அவனை துரத்திய கருப்பு நிற நாய் குறிப்பிட்ட தூரம் உள்ள சென்றதும் அந்த நாய் காணாமல் போனது, இதை கவனிக்கதா அவன் ஓடினான் , ஐயோ இது என்ன இடம்னே தெரிலயே நா எப்படி வீட்டுக்கு போவேன், நாத்தம் வேற குடல பொரட்டுது, சாப்பிட்டது எல்லாம் வெளில வந்துரும் போலயே, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டம் இல்லையே என்று புலம்பியபடி...
Loading...

Enjoyed this?

Sign in to clap