Skip to content
என்னை தாக்கும் மேகமோ அவள் ☁️

என்னை தாக்கும் மேகமோ அவள் ☁️

0
1
SERIES
Ongoing
SumiMonu
SumiMonu

About

வாயாடி. பெண் போலீஸ் அதிகாரியான ஆகாஷினிக்கும் பிசினஸ் மேன் மேகனேஷ் ரத்தோருக்கும் அவன் பாட்டியின் வற்புறுத்தலால் திருமணம் நடை பெறுகிறது...

இந்த திருமண பந்தம் நீடிக்குமா....???

மேகனேஷ் ரத்தோர் ☁️ ஆகாஷினி

முடியாது.. முடியாது... முடியாது என்னலா அவனை  கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று அந்த வீடே அதிரும்படி கத்திக் கொண்டு இருந்தாள்  நம் கதையின் நாயகி..

நீ.. என்ன சொன்னாலும் சரி இந்த கல்யாணம் நடந்தே ஆகணும் இல்லனா, நாம இங்க நிம்மதியா வாழவே முடியாது என்றார் அவளின் தந்தை தயாளன்...

அப்பா... எதுவா  இருந்தாலும் பாத்துக்கலாம் ஆனா அவன் எனக்கு வேண்டாம் என்று கீழே படுத்து உருண்டு புரண்டாள்..

இவ்ளோ நாள் நீ சொன்னபடி தான நாங்க கேட்டோம், இந்த முறை எங்க பேச்சை கேளு ஆகா, உனக்கு அப்புறம் உன் தங

...
Loading...

Enjoyed this?

Sign in to clap