Skip to content
வழித்துணையே.. நீ மட்டும் போதுமே

வழித்துணையே.. நீ மட்டும் போதுமே

0
1
EBOOK
Completed#Boss and employee love#Contract marriage#Simple hero naughty heroine#Feel good love in tamil#Tamil story#Romantic#Hidden marriage
Sweety
Sweety

About

சுதிப் கிருஷ்ணா ❤️ பிந்து

அழகான பையன் ரொம்ப அழகான பொண்ணு...பையன் மிஸ்டர் பர்பெக்ட் பொண்ணு ரொம்பவே மெஸ்ஸியானவ...சிரிக்கவே வராத நம்ம ஹீரோக்கும் அறுந்த வாலு ஹீரோயின்க்கும் எதிர்பாராதவிதமா கல்யாணம் நடக்க போகுது.... கல்யாண வாழ்கை அவங்களை எப்படி எல்லாம் மாத்த போகுதுன்னு பொறுத்திருந்து பாப்போம்....

"வழித்துணையே... நீ மட்டும் போதுமே...'என்னுடைய நீயூ ஸ்டோரி... உங்க லவ் அண்ட் சப்போர்ட்டோட ஸ்டார்ட் பண்ணிட்டேன் மக்களே 😊..

வழித்துணையே …நீ மட்டும் போதுமே

அத்தியாயம் :1

கோயம்புத்தூர்...

சூரியன் மேகத்தின் போர்வைக்குள் இருந்து வெளியில் எட்டி பார்க்க அந்தநாள் பரபரப்பாய் ஆரம்பம் ஆனது..

ஒவ்வொருவரும் தங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கனவுகளை நோக்கி ஓடிகொண்டிருந்தனர்....

அந்த காலை நேரத்தில் அவனும் உடல் வியர்க்க ஓடிக்கொண்டிருந்தான்....அவ்வளவு பெரிய கார்டணை ஒரு ரவுண்டு ஜாக்கிங் சுற்றி வரவே பத்து நிமிடங்கள் ஆகும்...

அவன் மூன்றாவது ரவுண்டு சென்று கொண்டிருந்தான்... அவன் கையில் ஆப்பிள் வாட்ச் காதில் பிளு டூத் மாட்டியிருக்க அதில்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap