
வரம் வேண்டும் தருவாயா? - முடிவுற்றது
0
4
EBOOK•
Completed#love #family #feel good
அத்தியாயம் 1
அந்த விஸ்தாரமான வீட்டின் பிரம்மாண்டத்திலேயே அதில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களிடம் இருக்கும் பணத்தின் மதிப்பை அறிந்து கொள்ள முடியும்!
அந்தளவிற்குப் பணத்தைச் செல்வழித்து அந்தப் பெரிய வீட்டைக் கட்டி இருந்தார் அதன் உரிமையாளர் ரமணன்.
அவர் தனது தங்க பிரேமிட்ட கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டு,“நம்மப் பொண்ணு எங்கே ம்மா?”என்க,
“அவ கடற்கரை மணலில் நடந்துட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போனாள் ங்க”என்றுரைத்தார் கஸ்தூரி.
“ஓஹ்! அப்போ பிளாக் காஃபி கொண்டு வரச் சொல்லும்மா”என்றவருக்கான கருப்புக் கொட்
...Loading...
Enjoyed this?
Sign in to clap