Skip to content
அவனின்றி ஓரணுவும்

அவனின்றி ஓரணுவும்

0
5
EBOOK
Completed

About

நள்ளிரவுக் கடலில் தத்தளித்த அவளை அவன் கரை சேர்த்த நொடியில் தொடங்குகிறது இருவரின் பயணம். அவள் அவனை நெருங்க நெருங்க, அவன் விலகி ஓடுகிறான். காரணம் காதல் அல்ல; அவன் கண்ட ஒரு கொடூரக் கனவு.

இயற்கையை வெல்ல நினைக்கும் மனிதனின் பேராசைக்கும், இயற்கையோடு ஒன்றிவிட்ட ஒருவனின் ஆன்ம சக்திக்கும் இடையே நடக்கும் போராட்டம் இது. விதியின் விளையாட்டில் சிக்கிக்கொண்ட ஒரு காதலின் கதையும் கூட.

ஏனெனில்... அவனின்றி ஓரணுவும் அசையாது!

© 2022 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

அவனின்றி ஓரணுவும்

1

மாலைச் சூரியன் பூமியிடமிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லவும், இருளின் பிடியில் பூமி மெல்ல மூழ்கத் தொடங்கியது.

வங்காள விரிகுடா கடற்கரை! சென்னை எல்லைகளைக் கடந்து சில கிலோமீட்டர் தூரத்தில், கடப்பாக்கம் சாலை அருகே உள்ள ஒரு மீனவக்குப்பம் அது. கடலின் கரையோரமாக மீனவ மக்களின் வீடுகள்.

மீனவர்களின் நடமாட்டத்தைத் தவிர

...
Loading...

Enjoyed this?

Sign in to clap