Skip to content
வாழ்கையின் வேந்தன் அவன்

வாழ்கையின் வேந்தன் அவன்

0
1
SERIES
Ongoing#Family story#Love story

About

வாழ்க்கையின் வேந்தன் அவன் இது ஒரு குடும்ப கதை படிச்சு பாத்துட்ட எப்படி இருக்குன்னு சொல்லுங்க

வேந்தன் -1

அம்மா என்று சத்தமாக அழைத்து அவர் பேசுவதை தடை செய்தான் ராஜன்

 ராஜன் பொறுப்பானவன் அமைதியானவன் அக்கறையானவனும் கூட ஆனால் அம்மா இந்த பேச்சை எடுத்தால் மட்டும் அவனுக்கு எரிச்சலும் கோபமும் வந்துவிடும்

மகன் சத்தமாக அதட்டியதை பார்த்து  பேசுவதை நிறுத்திவிட்டார் கீதா அம்மாவை பார்த்து முறைத்துக் கொண்டு நின்றான் ராஜன் 

 மகனிடம் பேசலாமா வேண்டாமா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே மகனை பாவமாக பார்த்து வைத்தார் 

அம்மாவின் பாவமான முகத்தை கண்டு என்னை நினைத்தானோ அங்கிருந்து சோபாவில் அமர்ந்து இரு கண்களையும்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap