
என் சண்டைக்காரி நீதான்
0
0
SERIES•
Ongoing#Sudden marriage#Village love#Hate to love story#Tom and jerry love#Romantic story#Action police story
About
ஹாய் கைஸ்.... இது என்னோட நீயூ ஸ்டோரி.... கிராமத்து கதை....ரெண்டு சண்டைக்கோழிங்கள இதுல காட்ட போறேன்....
வெற்றி, மாறன், மஹா, வெண்ணிலா இவங்களோட மோதலான காதல் கதையை இதுல நீங்க படிக்கலாம் 😊
பாப்பம்பட்டி...
எழில் கொஞ்சும் அழகிய கிராமம்.எங்கு திரும்பினாலும் பச்சை பசலேன்று வயல்வெளிகள் தான்.
இந்த ஊரில் தான் நம்முடைய கதை தொடங்கிறது.
பெரிய பண்ணைக்காரர் வீடு....
அந்த காலத்தில் மூன்று தளம் வைத்து கட்டபட்ட பெரிய வீடு. வீட்டை போலவே அந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் பெரிய மனது தான்.
"சஷ்டியை நோக்க சரவண பவன...."கணீர் குரலில் மேல் சட்டை அணியாமல் உடம்பில் சந்தனம் பூசி கொண்டு முருக பெருமானை வேண்டி கொண்டார் வேதாச்சலம்.
அவர் தான் அந்த ஊரின் கடவுள் போல.... ஊர் தலைவர். அவர் பேச்சு தான் அந்த ஊரில் இருப்
...Loading...
Enjoyed this?
Sign in to clap