வஞ்சத்தின் மென்மை பூவே!
About
அவன் முரடன் எனத் தெரிந்தும் அவன் மூர்க்கன் என தெரிந்தும், அதிகாரமும் அகங்காரமும் அவனுக்கு உடலோடு இணைந்தவை. அவனிடம் நேரில் எதிர்ப்படுவது பகலில் தீயை தொட்டுவிட்டதுபோல் இருக்கும். அவனைக் கண்டால், கோபத்தின் உச்சிக்கே சென்று ஒரு ஆட்டம் ஆடுவான் என தெரிந்தும், இப்படி பல அவனைப் பற்றி தெரிந்தும் அவனிடமே சரணடையும் விதி நாயகிக்கு உருவாக்கி தருகிறது. அந்தச் சதியின் சூத்திரதாரி வேறு யாருமில்லை – அவனே!
அவன் தான் கதையின் நாயகன். நாயகி தெரிந்தே தான் செய்த தவறால் அவளின் தற்போதைய எதிர்கால வாழ்க்கை என்ன ஆகும்?
அவன் முரடன் எனத் தெரிந்தும் அவன் மூர்க்கன் என தெரிந்தும், அதிகாரமும் அகங்காரமும் அவனுக்கு உடலோடு இணைந்தவை. அவனிடம் நேரில் எதிர்ப்படுவது பகலில் தீயை தொட்டுவிட்டதுபோல் இருக்கும். அவனைக் கண்டால், கோபத்தின் உச்சிக்கே சென்று ஒரு ஆட்டம் ஆடுவான் என தெரிந்தும், இப்படி பல அவனைப் பற்றி தெரிந்தும் அவனிடமே சரணடையும் விதி நாயகிக்கு உருவாக்கி தருகிறது. அந்தச் சதியின் சூத்திரதாரி வேறு யாருமில்லை – அவனே!
அவன் தான் கதையின் நாயகன். நாயகி தெரிந்தே தான் செய்த தவறால் அவளின் தற்போதைய நிகழ்கால எதிர்கால வாழ்க்கை
...Enjoyed this?
Sign in to clap